Saturday, June 13, 2009

அம்மா


கருவிலே உயிர் கொடுத்து,
பிறந்த பின் மடி கொடுத்து,
உதிரத்தை உணவாய் தந்து,
சாயும் போது தோள் தந்து,
வலிக்கும் போது தலை கோதி,
உயரும் போது கண்ணீர் சுமந்து,
நீ,
உதாசீனப்படுத்தும் போதும்,
உனக்காக உருகும்,
ஒரே ஜீவன் !!

No comments:

Post a Comment