Saturday, June 20, 2009

தொலைக்காட்சி


ஒய்வில்லாமல்,
உழைக்கும்,
உயிர்களுக்கு,
ஒரடிக்குள்,
உலக அதிசயங்களை,
ஒளிரச்செய்யும்,
உயிரோவியம் !!!

No comments:

Post a Comment