
இதற்கு,
இனணயாக உழைப்பவர்,
இவ்வுலகில் கிடையாது!
இதைப்போல்,
உழைக்கக்கற்றுக் கொண்டால்,
உனக்கு நிகர்,
உலகில் யாருமே கிடையாது !!!
சாம்ராஜ்யம் வீழ்ந்தாலும்,
இயற்கை கோரமாக சிரித்தாலும்,
நாட்டில் நல்லுணர்வு பிறந்தாலும்,
வாழ்க்கைச் சக்கரம் நின்றாலும்,
நில்லாமல்,
ஓடிக்கொண்டிருப்பது,
இது மட்டும் தான் !!!
No comments:
Post a Comment