Saturday, June 13, 2009

பெண்


கண்ணகியாய் நின்று,
மதுரையை எரித்தவள்,
நீதிக்காக!
சாவித்திரியாய் நின்று,
எமனுடன் போராடியவள்,
கணவனுக்காக!
இத்துனை மாண்புமிக்கவர்,
இன்னும் எத்தனையோ!
அத்தனையும் கருத்தில் கொண்டு,
எத்தனையோ சிறப்பு செய்தும்,
உங்கள்,
எண்ணக்கிடக்கை மட்டும்,
அடியேன்களுக்கு,
புரிவதே இல்லையே !!!

No comments:

Post a Comment