கற்றது கையளவு
Saturday, June 13, 2009
பணம்
மூன்றெழுத்து மந்திரம் இது!
மூவுலகையும் ஆளும் யந்திரம் இது!
பாடுபட்டு சேர்த்தாலும்,
ஓரிடத்தில் நில்லாதது!
ஆறறிவு ஜீவன்களுக்கு,
நல்ல மனங்களை விட,
பெரியது இது!
இது இல்லையேல்,
பிணம் கூட,
உங்களை,
புறம் தள்ளும் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
►
2011
(2)
►
March
(2)
▼
2009
(106)
►
November
(1)
►
October
(27)
►
August
(21)
►
July
(38)
▼
June
(14)
வெயில்
தொலைக்காட்சி
ஜாதகம்
செருப்பு
பட்டாம்பூச்சி
திருக்குறள்
தண்ணீர்
பெண்
கடிகாரம்
புத்தகம்
பணம்
கடிதம்
அம்மா
மரணம்
►
May
(5)
About Me
Karthikspd
View my complete profile
No comments:
Post a Comment