உறங்கிக்கிடந்த
தமிழின் பெருமையை,
உலகம் முழுக்க,
உரக்க சொன்னது !
இரண்டு வரிகளில்,
இறைவன் முதல்,
இசக்கி வரை,
இனிதே சொன்னது !
பத்தி பத்தியாய்,
பல புராணம் வந்தாலும்,
இதன் புகழ்,
என்றும் மங்காது !!!
Saturday, June 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment