Saturday, June 20, 2009

வெயில்


இல்லாத ஒன்றை,
இருப்பதாய் காட்டும்!
தகரத்தையும்,
தங்கமாய் மின்னச்செய்யும்!
மொட்டாய் இருக்கும்,
இதழை,
மலரச் செய்யும்!
மழை நேரத்தில்,
சுகத்தை தந்து!
குளிர் காலத்தில்,
இதத்தை தந்து!
கத்திரியாய்,
வாட்டி வதைக்கும்!
மொத்ததில்,
மக்கள்,
வாழ்வோடு கலந்த,
வசந்தம் இது !!!

No comments:

Post a Comment