Saturday, June 20, 2009

பட்டாம்பூச்சி


வண்ணங்களை
வாரி இறைத்து,
பார்பவர் கண்களுக்கு,
விருந்தளிக்கும் !
இந்த,சின்ன தேவதை,
வாழ்வது ஒரிரு நாள் என்றாலும்,
வாழ்பவர்க்கு சொல்கின்றது,
வாழும் வரை பிறர்க்கு,
வசந்தம் தர வேண்டும் என்று !!!

No comments:

Post a Comment