கற்றது கையளவு
Saturday, June 20, 2009
செருப்பு
பத்து முதல்,
ஆயிரம் வரை,
விலை வேறு பட்டாலும்,
குணம் ஒன்று தான் !
பாவப்பட்ட மக்களின்,
பாங்களை சுமந்தாலும்,
கோவிலுக்குள் மறுக்கப்பட்டு,
வாசலோடு நின்றாலும்,
சேரப்போவது,
சொர்க்கத்தை தான் !!!
நவீன உலகில்,
நங்கைகள் போடும்,
ஒரு,
நாகரீகப்பொருள் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
►
2011
(2)
►
March
(2)
▼
2009
(106)
►
November
(1)
►
October
(27)
►
August
(21)
►
July
(38)
▼
June
(14)
வெயில்
தொலைக்காட்சி
ஜாதகம்
செருப்பு
பட்டாம்பூச்சி
திருக்குறள்
தண்ணீர்
பெண்
கடிகாரம்
புத்தகம்
பணம்
கடிதம்
அம்மா
மரணம்
►
May
(5)
About Me
Karthikspd
View my complete profile
No comments:
Post a Comment