Saturday, July 4, 2009

கண்ணீர்


புஜ,
பலம் மிக்க,
ஆண்களை கவிழ்க்கும்,
பெண்களின்,
கவசம் !!!

1 comment:

  1. கண்ணீர் தேவையில்லை..
    பெண்களின்
    கண்ணசைவே போதும்
    ஆண்கள் கவிழ.. :-)

    ReplyDelete