இதிலேன்னவோ எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.. மகளின் வாழ்க்கையை சீரழிக்கும் தந்தைகள் எல்லா நாடுகளிலும் இருக்க தான் செய்கிறார்கள்.. மேலை நாடுகளிலேயும் ஒருவனுக்கு ஒருத்தி என்று திருமண உறவில் நிலைத்து நிற்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.. இது எனது கருத்து :-)

ReplyDelete