எனகென்னவோ வயதானவர்கள் கையில் இருக்கும் பிச்சை பத்திரத்தை இதில் சேர்க்க மனமில்லை.. அவர்கள் உண்மையிலேயே இயலாததால் தான் இதை கையில் எடுகிறார்கள்.. பிச்சை எடுக்கும் போது இவர்கள் பாத்திரம் சில்லரைகளால் கனக்கிறதோ இல்லையோ, இவர்கள் மனம் 'பிச்சை எடுக்கிறோமே' என்று நிச்சயம் கனக்கிறது என்பதை இவர்களின் விழி தாண்டி எட்டிப்பார்க்கும் கண்ணீர் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்..

ReplyDeleteEven I don't include them in this list , because I don't consider them as beggars.
ReplyDeleteஇங்கும் என்ன வயது வரம்பா....
ReplyDelete