பள்ளி பருவத்தில்,
கல்லூரி காலத்தில்,
வாலிப வயதில்,
வரிசையாக,
பல காதல்,
பண்ணிவிட்டு,
பார்க்கும் பெண்களை,
போக பொருளாய்,
கோவலனாய் உபயோகித்து விட்டு,
கட்டுபவளை,
கண்ணகி போல்,
எதிர்பார்ப்பது !!!
Saturday, October 10, 2009
அற்புதம்
இந்தியா
தாலாட்டு
சிம் கார்ட்
தகவல் வைப்பதில்,
மூளை!
மூலமாய் இருப்பதில்,
இதயம்!
நிலையில்லாமல் நிற்பதில்,
மனது!
உருவத்தில்,
திசுக்கள்!
உழைப்பதில்,
பாதங்கள் !!!
மூளை!
மூலமாய் இருப்பதில்,
இதயம்!
நிலையில்லாமல் நிற்பதில்,
மனது!
உருவத்தில்,
திசுக்கள்!
உழைப்பதில்,
பாதங்கள் !!!
மேடை
அரசியல் அசிங்கங்கள்,
அரங்கேறும் போது,
பாவ சின்னம்!
சீரிய செயல்கள்,
சிறக்கும் போது,
பெருமித சின்னம்!
தீட்சண்யமான திறமை,
பிறக்கும் போது,
கருவறை சின்னம் !!!
அரங்கேறும் போது,
பாவ சின்னம்!
சீரிய செயல்கள்,
சிறக்கும் போது,
பெருமித சின்னம்!
தீட்சண்யமான திறமை,
பிறக்கும் போது,
கருவறை சின்னம் !!!
கொலுசு
வேர்
தராசு
வியர்வை
நாற்றம்,
என எண்ணி,
திரவியம் பூசுபவர்,
பலர் இருக்க,
யாரறிவார்,
அந்த,
முத்துக்கள் தாம்,
நாட்டின்,
சொத்துக்கள் என்று !!!
என எண்ணி,
திரவியம் பூசுபவர்,
பலர் இருக்க,
யாரறிவார்,
அந்த,
முத்துக்கள் தாம்,
நாட்டின்,
சொத்துக்கள் என்று !!!
பயணம்
ஏம்பா,
மரம்லாம்,
பின்னாடி போகுது!
அறியா வயதில்,
அப்பாவிடம்,
கேட்டது முதல்,
சொந்த ஊரை,
பார்க்கும் சந்தோஷத்தில்,
பயணித்த நேரங்கள்!
மலைக்காற்று நேரத்தில்,
சே,
அதுக்குள்ள எறங்கனுமா?
என்று,
ஏங்க வைத்த,
நிமிடங்கள் வரை,
என்னூடே இணைந்திருக்கும்,
உருவில்லா தோழன் !!!
மரம்லாம்,
பின்னாடி போகுது!
அறியா வயதில்,
அப்பாவிடம்,
கேட்டது முதல்,
சொந்த ஊரை,
பார்க்கும் சந்தோஷத்தில்,
பயணித்த நேரங்கள்!
மலைக்காற்று நேரத்தில்,
சே,
அதுக்குள்ள எறங்கனுமா?
என்று,
ஏங்க வைத்த,
நிமிடங்கள் வரை,
என்னூடே இணைந்திருக்கும்,
உருவில்லா தோழன் !!!
தன்னம்பிக்கை
என்னால் முடியாது,
இது அவநம்பிக்கை!
என்னால் தான் முடியும்,
இது தற்பெருமை!
என்னாலும் முடியும்,
இது நம்பிக்கை!
உன்னையும் முடிக்க செய்வேன்,
இது தன்னம்பிக்கை !!!
இது அவநம்பிக்கை!
என்னால் தான் முடியும்,
இது தற்பெருமை!
என்னாலும் முடியும்,
இது நம்பிக்கை!
உன்னையும் முடிக்க செய்வேன்,
இது தன்னம்பிக்கை !!!
இழப்பு
அறிவுக்காக,
பொருள் இழப்பாய்!
பொருளுக்காக,
நலம் இழப்பாய்!
நலனுக்காக,
நேரம் இழப்பாய்!
நேரத்திற்காக,
சொந்தம் இழப்பாய்!
இல்லாததை எண்ணி,
மதி இழப்பாய்!
அதனால்,
உன் வாழ்வையே,
தொலைப்பாய் !!!
பொருள் இழப்பாய்!
பொருளுக்காக,
நலம் இழப்பாய்!
நலனுக்காக,
நேரம் இழப்பாய்!
நேரத்திற்காக,
சொந்தம் இழப்பாய்!
இல்லாததை எண்ணி,
மதி இழப்பாய்!
அதனால்,
உன் வாழ்வையே,
தொலைப்பாய் !!!
மதர் தெரஸா
வரம்
ஆசையாக தான் உள்ளது,
நான் தாயாகி,
என் தாயயை,
சுமக்க!
எனக்கும்,
அந்த வாய்ப்பு,
இல்லை இல்லை,
அந்த வரம்,
கிடைத்தால் !!!
நான் தாயாகி,
என் தாயயை,
சுமக்க!
எனக்கும்,
அந்த வாய்ப்பு,
இல்லை இல்லை,
அந்த வரம்,
கிடைத்தால் !!!
நேரம்
விழுதுகள்
கல்லூரி
காமம்
யாரிடமும் கற்காமல்,
யாவரும் இயற்றும்,
கலை இது!
ஆருயிர் நண்பரிடத்தும்,
பெறமுடியா,
விலை இது!
முற்றும் துறந்தவர்க்கு,
அற்பமான,
சிலை இது!
எரிமலையை விட,
ஆபத்தான,
மலை இது!
உலக உடலுக்கு,
உயிராய் இருக்கும்,
தலை இது !!!
யாவரும் இயற்றும்,
கலை இது!
ஆருயிர் நண்பரிடத்தும்,
பெறமுடியா,
விலை இது!
முற்றும் துறந்தவர்க்கு,
அற்பமான,
சிலை இது!
எரிமலையை விட,
ஆபத்தான,
மலை இது!
உலக உடலுக்கு,
உயிராய் இருக்கும்,
தலை இது !!!
பசி
வலி
பிள்ளைகளுக்கு ஒரே குஷி,
தீபாவளி துணி வாங்க,
கடைத்தெரு போவதால்!
சின்னவன் கேட்ட உடைக்காக,
புடவை கனவை,
மனைவி மறந்தாள்!
பெரியவள்,
தாவணி கனவிற்காக,
என்,
சட்டை பேண்டை,
தியாகம் செய்தேன்!
இப்போது தான்,
உறைக்கிறது,
என் அப்பா அம்மா,
ஏன் புது உடையே,
போடவில்லை என்று!
நெஞ்சில்,
சுருக்கென்று வலி,
சிறு வயதில்,
நான் வைத்த,
செலவிற்காக !!!
தீபாவளி துணி வாங்க,
கடைத்தெரு போவதால்!
சின்னவன் கேட்ட உடைக்காக,
புடவை கனவை,
மனைவி மறந்தாள்!
பெரியவள்,
தாவணி கனவிற்காக,
என்,
சட்டை பேண்டை,
தியாகம் செய்தேன்!
இப்போது தான்,
உறைக்கிறது,
என் அப்பா அம்மா,
ஏன் புது உடையே,
போடவில்லை என்று!
நெஞ்சில்,
சுருக்கென்று வலி,
சிறு வயதில்,
நான் வைத்த,
செலவிற்காக !!!
பரிசு
கருவறை
குப்பன் தொடங்கி,
குபேரன் வரை,
குறையில்லாமல் குடியிருந்த,
குடம் இது !
பாசம் என்ற,
பசை கொண்டு!
குருதி என்ற,
நீர் கொண்டு!
கவனிப்பு என்ற,
கலவை கலந்து,
அன்னை எழுப்பிய,
அரண்மனை இது !!!
குபேரன் வரை,
குறையில்லாமல் குடியிருந்த,
குடம் இது !
பாசம் என்ற,
பசை கொண்டு!
குருதி என்ற,
நீர் கொண்டு!
கவனிப்பு என்ற,
கலவை கலந்து,
அன்னை எழுப்பிய,
அரண்மனை இது !!!
Subscribe to:
Comments (Atom)
















