Saturday, October 10, 2009

கொலுசு


மெல்லிய சிணுங்கல்கள்,
மங்கையவள்,
நாணத்தை உறைக்கும்,
இந்த இனியவளும்,
ஒரு,
குறிஞ்சி மலர் தான்!
அரும்புவதே,
அரிதாகி விட்டதே !!!

No comments:

Post a Comment