Saturday, October 10, 2009

ஆயுதம்


கூர்மையான,
கத்தி மட்டுமல்ல,
கன்னி அவள்,
மௌனமும்,
உயிர் குடிக்கும்,
ஆயுதம் தான் !!!

No comments:

Post a Comment