Saturday, October 10, 2009

தராசு



இரும்பில்,
இருப்பதால் தான்,
இன்னமும்,
இரண்டிற்கும்,
சமமாய் உள்ளது!
இல்லையேல்,
மனிதனின்,
பணத்திற்கு,
எப்போதோ,
விலை போயிருக்கும் !!!

No comments:

Post a Comment