Saturday, October 10, 2009

பரிசு



எத்தனையோ வேலைகள்,
செய்வதற்கு பல செயல்கள்,
அத்தனை இருந்தாலும்,
எனக்கென சில நிமிடங்கள்,
அற்புதமான தலைப்புகள்!
வியத்தகு விமர்சனங்கள்!
எனக்குள் இருந்த,
எண்ணங்களை,
பிறரறிந்து,
பாராட்டும் வகை செய்த நீ,
எனக்கு வாய்த்த,
மிக பெரிய,
பரிசு !!!

No comments:

Post a Comment