Saturday, October 10, 2009

தாலாட்டு


அமுதான சொற்களை,
இசையால் கோர்த்து,
சன்னமான சப்தத்தில்,
மடியோடு சேர்த்து,
மாதர் படிக்கும்,
மென்மையான,
மெட்டுக்கள் !!!

No comments:

Post a Comment