Saturday, October 10, 2009

பசி


பகட்டிற்காக,
பல ஆயிரம் தந்து,
பணம் படைத்தவர்கள்,
இதை மறைக்க!
பல நாள்,
பட்டினி கிடந்து,
பசி உணர்வே,
மரத்து போன,
பாவப்பட்ட ஜீவன்கள்,
இங்கு தான் அதிகம் !!!

No comments:

Post a Comment