Saturday, October 10, 2009

மதர் தெரஸா



எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்து,
இஷ்டத்துடன்,
இங்கு வந்து,
தொழு நோயாளிகளுக்கு,
தோள் தந்து!
அனாதைகளுக்கு,
அன்பு தந்து!
பிறருக்காகவே,
வாழ்ந்து மடிந்த,
மனித தெய்வம் !!!

No comments:

Post a Comment