Saturday, October 10, 2009

நேரம்


நீ இருந்தால்,
பம்பரமாய் சுற்றும்!
உன்னை பிரிந்தால்,
உலகம் போல்,
சுழலும்!
என் வாழ்வின்,
வசந்த காலமே,
வஞ்சி,
நீ இருக்கும்,
நேரம் தான் !!!

No comments:

Post a Comment