Saturday, October 10, 2009

வேர்


நட்டது முதல்,
நைந்து போகும் வரை,
மொத்த மூலத்தையும்,
கண்ணில் படாமல்,
தாங்கி நின்று,
தரணியை காக்கும்,
வரமிது !!!

No comments:

Post a Comment